தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொட்டுமாரன அள்ளியில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர்கள் கண்ண பெருமாள் வக்கீல் கோபால் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் மாவட்ட துணை அமைப்பாளர் ஹரி பிரசாத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர் திமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி தொகுதி பார்வையாளர் அரியப்பன் பேச்சாளர்கள் ரவி ரமேஷ் உட்பட பலர் லர் கலந்து கொண்டு பேசினர் கூட்டத்தில் முன்னாள் அவைத் தலைவர் தனக்கோடி முன்னாள் கவுன்சிலர் சண்முகம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் நிர்வாகிகள் பாலமுருகன் எல்ஐசி பார்த்திபன் ஐ டி விங் சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்