கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட கழகச் செயலாளர் G.சுரேஷ் அவர்களின் தலைமையில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய வீட்டு வசதி வாரியத்தில் இருக்கும் பெற்றோர் ஆலயத்திற்கு உணவு வழங்கப்பட்டது, இதில் கிருஷ்ணகிரி மத்திய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் V. சக்திநாராயணன் , பொருளாளர் B.M. லோகேஷ்குமார் , இணை அமைப்பாளர் தரணிஷ் ஆகியோர் கலந்து கொண்டு உணவு வழங்கினர்