தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் திரு சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் திரு.சிவசக்தி பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெ. சிவலிங்கம் மாநில itவிங் செயலாளர் ஜெயசூர்யா மாவட்ட வழக்கறிஞர்பிரிவு ராஜசேகர் முன்னாள் மாவட்ட செயலாளர் வெள்ளையன்முனிராஜ் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ckt கிருஷ்ணன் பென்னாகரம் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஒன்றிய துனை தலைவர் சிவா பொருளாளர் பச்சையப்பன் கோவிந்தராஜ் பொருளாதார பிரிவு சிவா தொழில் பிரிவு சிவகுமார் மற்றும் காவி படை சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.