தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி பென்னாகரம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒன்றிய தலைவர் திரு.J.சிவலிங்கம் தலைமையில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாப்பாரப்பட்டி 3 ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து 75கிலோ கேக் வெட்டிக் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட தலைவர் திரு.A.பாஸ்கர் EXMLA மாவட்ட பொருளாளர் திரு.JR.சிவசக்தி முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் வெங்கட்ராஜ் காவேரி வர்மன் , மாவட்ட செயலாளர் மாதன் வெள்ளையன், இளையராஜா இம்மானுவேல் ckt கிருஷ்ணன்,மொளனகுரு ஒன்றிய தலைவர்கள் சக்தி நோன்பரசு,கயல்விழி பென்னாகரம் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம் பழனிச்சாமி பொருளாளர் பச்சையப்பன் துணை தலைவர்கள் சிவா ராஜலிங்கம் வேடியம்மாள் ஒன்றிய செயலாளர்கள் முனிவேல் கோவிந்தராஜ், சதீஷ் முருகேசன், மணி மகளிர் அணி உஷா கலைவாணி செல்வராணி இளைஞர் அணி தலைவர் ராமகிருஷ்ணன் சுதாபரிமளன் ஒன்றிய ஐடி விங் தலைவர் விக்னேஷ் மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சிவா மற்றும் கிளைத் தலைவர்கள் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் காவிபடை சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்..