பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டி கிராமத்தில் மிகவும் பலமாய்வந்த சுமார் (300 ஆண்டுகள்) ஸ்ரீ சித்திரப்பட்டி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகதாசி மற்றும் பரமபத சொர்க்க வாசல் திறப்பு ந டைபெறும்.
நாளை 30-12-25( செவ்வாய் கிழமை ) அன்று காலை 4.30 to 5.30மணிக்குள் நடைபெறும்.
எனவே பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு ஸ்ரீ பெருமாளை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.