தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள
பொ.துறிஞ்சிப்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொமுச சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் செம்மொழி நாள் விழா தொமுச செயலாளர் மாது ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்