தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் தீயணைப்பு துறை சார்பில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சி தருமபுரி கோட்டாட்சியர் தலைமையில் பென்னாகரம் வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் பருவ மழை காலங்களில் பாதுகாப்பாக குளிப்பது குறித்து போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்