இந்த முகாமில் பேரூராட்சி செயலாளர்கள் பேரூராட்சியில் செயல்படும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் தலைமையில் முகாமை சிறப்பாக நடத்தப்பட்டது அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்து ரத்த பரிசோதனை செய்து பிபி சுகர் இருக்குதா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுறுத்தி மாத்திரையும் வழங்கப்பட்டது.